மகிந்த தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கத் தொடங்கி இரு இரவுகளுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி பொடியப்பு பியசேன ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக Global Tamil Vision (ஜி.ரி.வி) தொலைக்காட்சிச் சேவை மூலம் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஜி.ரி.வியின் இன்றைய செய்தி அறிக்கைகளில் ஆப்கான் ஜனாதிபதி கமீர் கசாய் பற்றிய செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் படத்துக்குப் பதிலாகப் பொடியப்பு பியசேன எம்.பியின் படமே ஒளிபரப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட செய்தி அறிக்கைகள் ஒவ்வொன்றிலும் சுமார் மூன்று நிமிடங்கள் வரை இத்தவறு நீடித்ததைக் காண முடிந்தது.
தமிழ் சி.என்.என்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொடியப்பு பியசேனவை ஆப்கான் ஜனாதிபதியாக பதவி உயர்த்தி இருக்கும் ஜி.ரி.வி (GTV)