மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழீழ மக்களால் மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் 27 அன்று மாலை 5.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.
தமிழீழ மாவீரர் தின ஏற்பாட்டுக் குழவினர். மலேசியா.
ஏனைய நாடுகளின் மாவீரர் நாள் விபரம்.

இளமாறன் இந்தியா
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்குகிறேன், அவர்களுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.