பொன்சேகாவின் பாதுகாப்பு எந்த வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளவாட மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு நேற்றைய தாக்குதல்களின் போது எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கும், சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தினால் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை