Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் தமிழர்களின் வர்த்தகப் பகுதியான லாசப்பலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகள் கோலகலமாக முன்னெடுக்கப்பட்டது.

பெருந்திரளான
மக்கள் பங்கெடுத்து இனிப்பு பண்டங்களை பரிமாறி மகிழ்ந்தனர்



0 Responses to பிரான்ஸ்,லாசப்பலில் நடைபெற்ற தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com