Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை பெரம்பூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 56 ஆம் அகவையை முன்னிட்டு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்களின் இன்னுயிர் நீத்த மாவீரர்களின் நினைவை போற்றும் வகையில் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதிகளின் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.

2 Responses to தேசியத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை பெரம்பூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை

  1. எதிர்ப்புகளை உடைத்தெறியும் வல்லமைதந்த எம் இனத்தலைவனுக்கு மேதகு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்துக்களை தெரிவிப்பதுடன் இனமானத்தோடு வாழும் சீமான் அவர்களுக்கும் அவரது இயக்த்தினருக்கும் வாழ்த்தினை தெரிவிக்கின்றேன். யாழ்

     
  2. இளமாறன் இந்தியா
    தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்குகிறேன், அவர்களுக்கு‍ எனது‍ வீர வணக்கத்தை செலுத்துகிறேன்,

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com