Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில், .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் மணி, மணியரசன், ஆவடி மனோகரன், டிஆர் ராஜேந்தர், தோழர் தியாகு உட்பட பலர் கலந்துகொண்டு உணர்வுமிக்க சொல்லெடுத்து மாவீரர்கள் பற்றி உரையாற்றினார்கள்.

0 Responses to மாவீரர்களுக்கு பதில்சொல்லவேண்டிய கட்டாயம் நமதே: தோழர் தியாகு (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com