மாவீரர் தமிழ்ச்செல்வனின் வீரமரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒரு நிமிட அமைதி காக்கப்பட்டது. அதை தொடர்ந்து உறுதிமொழியும், வீரவணக்கமும் நிகழ்வில் பங்குப் பெற்றோர் செலுத்தினார்கள்.
மாவீரர் தமிழ்செல்வன் நினைவு உரைகளை மாநில ஒருங்கிணைப்பாளார் வழக்கறிஞர்.மணிசெந்திலும், அய்யா வீரனாரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினோபா வும் நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் நகர மகளிரணி அமைப்பாளர் தமிழர்.வாணி, நகரத்தலைவர் ரகமதுல்லா, நகரச்செயலாளர் நாதன் , பாபநாசம் ஒருங்கிணைப்பாளர்கள் மணி,ராதாகிருஷ்ணன், இளைஞரணி பொறுப்பாளர் வீரப்பன், கட்சியின் சான்றோர்குழு உறுப்பினர் பெருந்தமிழர்.பேராசிரியர் மணி, மாணவரணி அமைப்பாளர் கெளதம், பட்டீஸ்வரம் வீரமணி, திருவிடைமருதூர் ஒருங்கிணைப்பாளர்கள் சக்தி, தமிழ்கோ. செழியன் ,நாச்சியார்கோவில் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு,சரவணன், கல்லூர் முருகானந்தம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் இர்சாத், பெரிய கடைவீதி கணேஷ், திருப்பனந்தாள் நரேஷ்,திருப்புறம்பியம் அரசு உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)