சிங்களவரின் கொலை வெறியன் மகிந்தாவை திரத்தித் திரத்தி மிரளவைத்து, விரட்டியடித்து, உலகின்முன் சிங்கள அரசின் முகமூடியைக் கிழித்தெறிந்து, மார்தட்டிநின்ற மகிந்தவை அவமானத்தால் கூனிக்குறுகவைத்த பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களைக் கௌரவிக்கின்றோம்.
மிகமோசமான காலநிலையிலும், கடும்குளிர்ப் பனிப்பொழிவு மத்தியிலும், குழந்தைகளுடனும் சென்று இனவெறிகொண்ட மகிந்தவையும், கூடவந்த சிங்களக் கும்பலையும், அவர்கள் வந்தநோக்கங்களை நிறைவேற்றவிடாது ஓடஓட விரட்டி, ஈழத்தமிழ் மக்களின் இதயத்து வேதனைகளுக்கு மருந்துதடவிய, பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்களின் தாயக மண்பற்றையும், விடுதலை உணர்வையும் பெருமையுடன் மதிக்கின்றோம்.
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறைகளின் தீர்ப்பு. நம்பிக்கையும், இலட்சியமுமே வெற்றியெனும் வெளிச்சத்திற்கு வழிகாட்டி. எங்கள் நம்பிக்கையும், ஒற்றுமையும், மண்ணின் பற்றுஇறுக்கமும், தொடர்ச்சியான போராட்டமும்தான் சர்வதேச சமூகம், சிங்கள அரசுக்கெதிராக, சிங்களத்தின் நடபடிக்கைகளுக்கு முடிவுரை எழுதித் தீர்த்துவைக்கும்.
எனவே ஈழத்தமிழ் மக்களாகிய நாம் அசையாத நம்பிக்கையுடன் எங்கள் இலட்சியத் தீயைமூட்டி, விடுதலையெனும் வெறியுடன், சிங்கள அரச பயங்கரவாதி மகிந்த உலகில் எங்குவந்தாலும், திரண்டெழுந்து எதிர்த்து நின்று விரட்டியடிப்போம். இதுவே நாம் பிறந்தமண்ணுக்குச் செய்யும் கடமையாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்

0 Responses to மகிந்தாவை மிரட்டி, விரட்டிய பிரித்தானியா வாழ் ஈழத்தமிழரை கௌரவிக்கின்றோம்: யேர்மன்