
வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்காக நேற்று 08-12-2010 நீதிமன்றத்திற்கு சமூகமளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்காக சிறையில் இருந்து வெளியில் வரும் பொன்சேகா ஊடகங்களுக்கு அறிக்கைகள் வெளியிடுவதை சிறீலங்கா அரச தரப்பு தடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தையும் மகிந்த விட்டுவைக்கவில்லை: பொன்சேகா