மகிந்தாவின் இணைப்பாளர் இனிய பாரதியின் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அம்பாறைப் பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அம்பாறையின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நான்காம் கட்டை எனும் இடத்திலேயே பாதையை விட்டு விலகிய வாகனம் குடைசாய்ந்துள்ளது. அதில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வாகனம் ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகின்றது. சேத விபரங்கள் குறித்து உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

0 Responses to இனிய பாரதியின் வாகனம் கவிழ்ந்தது