இந்தியாவின் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை வகிக்கின்றது. தமிழகத்தில் அண்ணா திரவிட முன்னேற்றக்கழகம் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது. பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். தற்போது பாஜக 285 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
விருதுநகரில் போட்டியிட்டுள்ள வைகோ அவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேபோன்று விஜயகாந்தும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
விருதுநகரில் மதிமுக 3-ம் இடத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மதிமுக வேட்பாளர் வைகோ 12,254 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் 23494 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு இதுவரை 6 ஆயிரத்து 474 வாக்குகளைப் பெற்று நான்காது இடத்தில் உள்ளார். இப்பகுதியில் முதலாவது இடத்தில் அ.தி.மு.க, இரண்டாவது இடத்தில் தி.மு.க, மூன்றாவது இடத்தில் பா.ஜ.கவும் உள்ளன.
தமிழகத்தில் அ.தி.மு.க 37 தொகுதிகளிலும், பா.ஜ.க 2 தொகுதியிலும், பா.ம.க 1 தொகுதியிலும், ஆசங்களைக் கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது.
இந்தியா முழுவதும்
பா.ஜ.க கூட்டணி - 335 ஆசனங்கள்
காங்கிரஸ் கூட்டணி - 59 ஆசனங்கள்
ஏனையகட்சிகள் - 149 ஆசனங்கள்
கட்சி ரீதியான ஆசனங்கள்
பா.ஜ.க - 285 ஆசனங்கள்
காங்கிரஸ் - 44 ஆசனங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் - 34 ஆசனங்கள்
சமாஜ்வாதி - 5 ஆசனங்கள்
தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி - 12 ஆசனங்கள்
அதிமுக - 37 ஆசனங்கள்
தமிழகம் முழுவதும்
அ.தி.மு.க - 37 ஆசனங்கள்
பா.ஜ.க - 1 ஆசனம்
பா.ம.க - 1 ஆசனம்
என்.ஆர்.காங்கிரஸ் - 1 ஆசனம்
தி.மு.க - 0
ம.தி.மு.க - 0
தே.தி.மு.க - 0
இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி வருவது உறுதி
பாஜக தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவதால் இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி வருவது உறுதியாகியுள்ளது. பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் 3 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. காங்கரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

0 Responses to தனிப் பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க! தமிழகத்தில் அ.தி.மு.க பெருண்பாண்மையுடன் வெற்றி!