மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும், கட்டுரைகள், நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.
தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும், சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு தமிழரும், மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம். இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.
அந்த ஆவணப்படத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

thanks brother,my age now 25 until i didnt seeand i dont ask like this matter,i have very sad and worried thats why we will killed first that criminals pity that child and womens rap.we are not tamilans,because still now also only show this photo and talking.lets come we shall go there all singalavan killed in lanka.ihave somuch of worried because my blood pure tamil blood.....srilanka won tamilars...growth tamil culture...thank you so much mr.vaigobalsamy brother
tamil nattil veetrku oru napar purappattu selluom singalavanai velluom.appavith tamilarkalin nilamaiyai mattri amaipom ithuvarai entha nattilum nadakkatha sampavangal tamilarkalukku nadanthu kondiukkirathu intha mathiri inappadukolai vera engeyum nadakkavillai thayau seithu oru nimidam thangalukkaga sinthiyungal tamilarkale
Where is the video?
We could not find it!
Immediate action is requested to put the video in the site.
We may also request you to upload the video in YOUTUBE and other similar video websites so that any one can view it. This would ensure greater reach.
Another important thing is that CHANNEL 4 (BBC) says that it has obtained innumerable number of videos on war crime from people and most of them cannot be broadcasted because the contents are of unimmaginable atrocities. Why don't Vannionline get those videos from BBC and put it in the website as it is?
Let the people know exactly what happened...and the extend of atrocities committed during the final stages of war and the time that followed it.
The internal auditing will only jeopardise the cause of Ealem struggle....and help the traitors who are successfully diverting the attention of the people away from atrocities committed on our brothers and sisters.
Let the World know what kind of creatures are the Sinhalese. Once the people of the world knows it...no nation or national leaders can stand against the cause of Ealem struggle by any means.
Please let the facts speaks for itself....then only truth will prevail.
Its the timely broadcast of our sister,Isaipriyas's video by Channel 4 that made Rajapakse run away from England.
Please do it as a sacred duty!
Thiru Vaiko is one of the proud sons of our Thamizh Thai.
All these years Thiru Vaiko has been doing great service for the cause of Tamils and Tamil Ealem....and this Video will rank as his greatest service for the birth of Tamil Ealem.
Its the duty of every Tamils who live abroad to take copies of this video and distribute it to each and every one possible.
Immediate steps should be taken to give the audio in English(if English version is not yet made available)so that English speaking people may understand it.
People living abroad should organise the distribution of the video copies in such a planned way that atleast people living in all the major cities of the world irrespective of their nationality receives the video.
India is a banana republic. But other countries are not so. If people of those countries know exactly why Tamils are fighting for Tamil Ealem and know what really happened during the final months of May 2009...I am sure they will bring pressure on their government in support of our cause.
thamizh eezham amaium naalinai kaana idhayam thudikkirathu....atharkku vaikovin urai por muzhakkamaga amaiyattum... ONDRU PADUVOM.. VETRI KAANPOM...
when we are going to reply to all these..????????????????????
indha kodumayellaam paarthirundhaal gandhi kooda aayudham eduththiruppaar .