Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னிந்திய திரைபட நடிகை அசின் இலங்கைச் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவுடன் இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொள்ளும் ஒளிப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அசின் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலிருந்து சென்ற பலரும் கூட ராஜபக்ச குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையும் விருந்துண்டதையும் இங்கு குறிப்பிடலாம்.

எது எவ்வாறாயினும் அசின் இலங்கைக்குச் சென்று வந்ததும் பின்பதாக இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு அது பயன்படுத்தப்பட்டதையும் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மனிதப்படுகொலைகளை மேற்கொண்டுவிட்டு இன்னமும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர், தம்மை ஜனநாயக வாதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்று தான்சர்வதேசத்தமிழ் எழுத்தாளர் மாநாடும் என்பது இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. தவிர, தென்னிந்திய சினிமா மோகத்தில் மூழ்கியிருக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் இழிவாகச் சித்தரிக்கும் கமலஹாசன், அசின் போன்றோரை மட்டுமல்ல மூன்றாம் தர தென்னிந்திய சினமாக் குப்பைகளையும் நிராகரிப்பார்கள் என நம்புவோமாக.




மகிந்த விட்ட அம்பு

4 Responses to மகிந்தாவுடன் இரவு விருந்தில் அசின் (படங்கள் இணைப்பு)

  1. enn uyire poivittathu..tamilanathirku ethirakachellum yaraka irunthalum sari avarkalai udane vanmaiyaga kandikkanum...intha olappukku thookku pottu saakanum silar..tamil vaazhka

     
  2. Most young / old tamils are mad over Cine actors who systematically fool them and earn in crores. No actor (including Rajinkant) has ever told their fans not to form Fans Association and waste their time / money. Instead, actors use them as their weapons for their popularity. Most actors from other states (Kerala, Karanataka, Andhra etc.) fool the Tamils including Asin who had party with Genocide Criminal RP. God only know when Tamils will awake over their Film Foolishness.

     
  3. Actor-turned-politicians are also fool the people of Tamilnadu. No actor (turned politicians like Vijayakant, Vijay, Sarathkumar) criticised Asin's visit to Sri Lanka.

     
  4. Unknown Says:
  5. i blame tamil people who watch ashin movie and all tamil cine suck big

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com