தமிழக மீனவர் திரு.ஜெயக்குமார் அவர்களை கடந்த 23-01-2011 அன்று இனவெறி பிடித்த சிங்கள கடற்படையினர் கழுத்தை கயிறால் இறுக்கி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையை கண்டித்து கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒருகினைப்பாளர்ஆனந்தராசு,வீரமுருகன்,ஈழம்கணேஷ்பாபு,ஆனந்தராஜ்,
இலக்கியன்,விஜயராகவன்,பாலாஜி,பெஞ்சமின்,செல்வராஜ்,ரமேஷ்,
சக்தி,சரண்,விக்னேஷ்,உள்ளிட்டதோழர்களும் ,கண்டன உரை நிகழ்த்த முத்த வழக்குரைஞர் முருகேசன்,தமிழர் விடுதலை இயக்கத்தை சார்ந்த தோழர் வெண்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 Responses to ஜெயக்குமாரின் படுகொலையை கண்டித்து கோவையில் நா.த.கட்சி ஆர்பாட்டம் (படங்கள்)