Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.காங்கிரஸ் தமிழின விரோத கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 + 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மிக அதிக அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் முறையே 4 தொகுதிகள் வழங்கியுள்ளது தி.மு.. மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:

1. திருத்தணி

2. பூவிருத்தவல்லி (தனி)

3. ஆவடி

4. திரு.வி.க.நகர் (தனி)

5 .ராயபுரம்

6. அண்ணாநகர்

7. தி.நகர்

8. மயிலாப்பூர்

9. ஆலந்தூர்

10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

11. மதுராந்தகம்

12. சோளிங்கர்

13. வேலூர்

14. ஆம்பூர்

15. கிருஷ்ணகிரி

16. ஓசூர்

17. செங்கம் (தனி)

18. கலசப்பாக்கம்

19. செய்யாறு

20. ரிஷிவந்தியம்

21. ஆத்தூர் (தனி)

22. சேலம் வடக்கு

23. திருச்செங்கோடு

24. ஈரோடு (மேற்கு)

25. மொடக்குறிச்சி

26. காங்கேயம்

27. உதகை

28. அவினாசி (தனி)

29. திருப்பூர் தெற்கு

30. தொண்டாமுத்தூர்

31. சிங்காநல்லூர்

32. வால்பாறை (தனி)

33. நிலக்கோட்டை (தனி)

34. வேடசந்தூர்

35. கரூர்

36. மணப்பாறை

37. முசிறி

38. அரியலூர்

39. விருத்தாசலம்

40. மயிலாடுதுறை

41. திருத்துறைப்பூண்டி (தனி)

42. பாபநாசம்

43. பட்டுக்கோட்டை

44. பேராவூரணி

45. திருமயம்

46. அறந்தாங்கி

47. காரைக்குடி

48. சிவகங்கை

49. மதுரை வடக்கு

50. மதுரை தெற்கு

51. திருப்பரங்குன்றம்

52. விருதுநகர்

53. பரமக்குடி (தனி)

54. ராமநாதபுரம்

55. விளாத்திக்குளம்

56. ஸ்ரீவைகுண்டம்

57. வாசுதேவநல்லூர் (தனி)

58. கடையநல்லூர்

59. நாங்குனேரி

60. ராதாபுரம்

61. குளச்சல்

62. விளவங்கோடு

63. கிள்ளியூர்

1 Response to கட்சியினர் கவனத்திற்கு: தமிழக தேர்தல் 2011ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

  1. dear true tamils, the above mentioned seats,in which the congress must be washed out,and must be thrashed out.

     

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com