
தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைபலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படித்திய நாள். 26-03இந் நாள் அதிகாலை 1:45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை நிகழ்த்தினார்.
0 Responses to வான் புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும் 26-03-2007