இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டிக்கும் வகையில் மலேசியா தலைநகரில் நாளை மாபெரும் கண்டக் கூட்டம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கண்ணீரில் நனைந்து அந்த கண்ணீரால் கூட துடைக்க முடியாத சூழ்நிலைக்கு நமது ஈழமக்கள் பரிதவிக்கும் அவலநிலைக்கு விடிவு இல்லையா? எனும் ஏக்க பெருமூச்சுக்கு எப்போது விடியல்? அந்த விடியலுக்கு விளைநிலமாய் நம் தமிழ் நெஞ்சங்கள் ஈழ உறவுகளுக்கு உறவுப் பாலமாக உயிராக - உணர்வாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது.
அன்புசால் தமிழ் நெஞ்சங்களின் விடியலுக்கு ஓர் அருமருந்தாக நாம் பக்கபலமாக இருப்போம். எனவே இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம் நாளை 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கோலாலம்பூர் கே.ஆர் சோமா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. ஆகவே " உறவுகளுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்" என்பது போல் தமிழ் ஈழத் தாயாக மக்களுக்கு நாம் என்றும் துணையாவோம்.
அரசியல் பேதமின்றி தமிழர்களாக ஒன்று கூடி நமது ஈழத் தமிழர்களுக்காக ஒன்றே குரல் கொடுக்க மலேசியத் தமிழர்களையும் மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளையும் அன்போடு அழைக்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு.
தகவல்: கதிர் (மலேசியா)
Place: (4PM to 7 PM - 12.03.2011)
Auditorium Tan Sri Dato K.R Soma,
Wisma Tun Sambanthan,
2 Jalan Sultan Sulaiman,
Kuala Lumpur.

உலகத்தமிழர்கள் அனைவரும் ஒரு குடைக்கீழ் வரும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. இது ஈழத்தமிழர் எமது இன அழிவின் பின் ஏற்பட்டதொரு மகிழ்வு தரத்தக்க நிகழ்வு. உலகிலுள்ள அனைத்து தமிழரும் ஒன்று சேர்ந்து எமது அவல வாழ்விற்கு விடுதலை பெற உதவிடவேண்டும். நன்றி மலேசியத் தமிழ் உறவகளே.