Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையிலேயே, விடுதலைப்புலிகளின் முகாம்கள் தமிழகத்தில் செயற்படுவதாக தெரிவித்தாக, பிரதமர் டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரனால், தமிழகத்தில் மூன்று முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

விரைவில் அவர்கள் இலங்கையில் தமது தாக்குதலை ஆரம்பிக்கவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்றுத் தொடர்பில் தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த கூற்று முன்வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழகத்தில் புலிகளின் முகாம்கள் என்ற தகவலை சொன்னது கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com