Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் உரிமை போருக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு தமிழ் மக்கள் மீது இனஅழிப்பு குற்றங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறீலங்கா அரசு அதன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து செயற்படுபவர்கள் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட திரு.வி.ருத்திரகுமாரன், நோர்வேயை தளமாகக் கொண்ட நெடியவன், பிரித்தானியாவில் வசிக்கும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இனஅழிப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகிய குற்றச்சாட்டுள்ளளை முன்வைத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்ப்படும் என அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சிறீலங்கா அரசின் பொய்யான வழக்குகளும், குற்றச்சாட்டுக்களும் அனைத்துலக மட்டத்தில் எடுபடப்போவதில்லை என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

3 Responses to சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழ் மக்கள் மீது நடவடிக்கையாம்

  1. இனவழிப்பு, பயங்கரவாதம். ம்... எங்கப்பன் குதிருக்குள் இல்லை. தம்மீது உள்ள குற்றச்சாட்டை மற்றவர் மீது திசை திருப்ப முயல்கின்றதா கொலைவெறி சிங்கள அரசு?

     
  2. demon rajapakshe will die very soon so he want to survive some how for this he is doing all this things. so no need to worry about this bastard. let him tell any thing and do any thing we world tamils will stand unitedly and fight against this bastard and kill him and his family and his forces.

    v.k. pillai

     
  3. Oru Uyirai Vadhaithale Kulam Thazhaikkathu
    ingu oru inathaiye Verarukka Ninaithavan Vaazhgiraan.....
    Vaazhnthu kondu irukkiraan... Deivam irukka????????

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com