நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தீவிர பரப்புரை நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈடுபட்டுவருகின்றது.
இன்று வவுனியாவில் நடைபெற்ற பரப்புரை நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புளொட் கட்சித் தலைவர் சித்தாத்தன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி உட்பட்டோரும் உரை நிகழ்த்தியிருந்தனர்.

0 Responses to கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் (காணொளி)