Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்தவெள்ளிக்கிழமை யாழ் பஸ்ரியான் சந்தியில் குடும்பபெண்ணினை வெட்டிகொலைசெய்து பின்னர் தனக்கு தானே தீமூட்டியஇளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்தகிழமை யாழப்பாணத்தில் சுதாகரன் அகிலா (வயது 28) என்ற இளம் குடும்பபொண் கள்ளகாதலின் தகராறால் வெட்டிபடுகொலைசெய்யப்பட்டுள்ளார் இந்த படுகொலையினை செய்த ஹெற்றனை சேர்ந்த சத்தியன் என்பவர் தனக்குதானே தீமூட்டி எரிகாயற்களுக்கு உள்ளான நிலையில் யாழ்பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்துள்ளார்.இன்னிலையில் சிகிச்சை பலனளிக்காததன் காரணத்தால் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அகிலா கொலையுடன் தொடர்புடையவர் உயிரிழந்துள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com