Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகமாக இறந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மாறன் (வயது 27) ஆவார் 17.07.2011 ஞாயிறு அன்று இரவு தனது நண்பரோடு சென்றபோது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆவரங்கால் சந்திக்கு அருகே உள்ள மின் கம்பம் ஒன்றில் மோதி இறந்துள்ளார்.

இன்று (திங்கள்) காலைதான் இச்சம்பவம் பற்றி பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.



அதிர்வு

0 Responses to யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நடந்த கோர விபத்து: இளைஞர் பலி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com