இலங்கை கிரிகெட் அணியைப் புறக்கணியுங்கள், என்ற கோஷத்துக்கு எல்ல ஊடகங்களும் ஆதரவு கொடுக்கும்போது அதற்கு கட்டணம் வாங்கி ஒரு விளம்பரமாகப் 40 செகண்டுகள் போட்ட GTV, எவ்வாறு 1 மணித்தியாலமாக இலங்கை கிரிகெட் அணித் தலைவரின் உரையைப் போட்டது? காசு வாங்கிக் கொண்டு போட்டதா இல்லை காசு வாங்காமல் இலவசமாகப் போட்டதா? இரண்டில் எது நடந்திருந்தாலும் குற்றம் குற்றமே! இரவு பகல் பாராது இளையோர்கள் சிந்திய வேர்வையை, அவர்கள் பட்ட அவமானத்தை எல்லாம் அடகுவைத்து தமிழர்களின் மானத்தைக் கப்பல் ஏற்றி நீங்கள் செய்திருக்கும் இந்த ஈனத்தனமான காரியத்தை ஒரு முறை எண்ணிப்பாருங்கள்...
மேலும் வாசிக்க...
சிங்கள மாவீரர் தின..... இல்லை மட்டைப் பந்து உரையை ஒளிபரப்பிய GTV!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
11 July 2011



0 Responses to சிங்கள மாவீரர் தின..... இல்லை மட்டைப் பந்து உரையை ஒளிபரப்பிய GTV!