இன்று 5 நாள் அரசு முறைப் பயணமாக
ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் புறப்பட்டுச் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன்
சிங். முதலில் ரஷ்யா செல்லும் பிரதமர் இந்திய ரஷ்யா இடையே நடக்க உள்ள உச்சி
மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அடுத்து இருநாட்டு அணு சக்தி மேம்பாட்டு விடயங்கள், பாதுகாப்பு விடயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 வது மற்றும் 4 வது அணு உலையில் மின் உற்பத்தி தொட்ங்குவது குறித்து ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்து 22 ஆம் திகதி சீனா செல்ல உள்ள பிரதமர், அங்கு சீன அதிபருடன், எல்லையில் நிலவும் அத்துமீறல் குறித்து பேச்சுவர்த்தை நடத்த உள்ளார். கூடவே, வர்த்தகம், வியாபாரம், விவசாயம் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to மொத்தம் 5 நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யா-சீனா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மன்மோகன் சிங்