வன்னிப் பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் விடியற்காலை 7.30 மணியளவில் செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை.
எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரச் சம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன.
சொல்லொணா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்ம சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திக்கிறோம் .....
0 Responses to செந்தளிர்கள் செந்நீரான நாள் (காணொளி இணைப்பு)