யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் அவர்கள் மண்ணெண்ணை வியாபாரி டக்ளஸையும் சந்தித்துள்ளார்.
மண்ணெண்ணை வியாபாரியைச் சந்திக்கக்கூடாதா எனச் சிலர் கேள்விகேட்கலாம். வியாபாரிகளைச் சந்திப்பதில் தவறில்லை. ஆனால் களவாடி விற்பனைசெய்யும் சில வியாபாரிகளைச் சந்திப்பது தான் தவறு. இது மட்டும் அல்ல தமிழ் நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் டக்ளஸ். அவர் மேல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. துணை ஆயுதக் குழுவின் தலைவர் வேறு. இந் நிலையில் டக்ளஸை திரு.அப்துல் கலாம் அவர்கள் சந்திக்க வேண்டுமா என்று பலர் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளனர்.



0 Responses to வரலாற்றுப் பிழையாக இருக்குமோ?