09.01.1988 அன்று யாழ்.மாவட்டம் காரைநகர் பகுதியில் வைத்து இந்தியப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் பாண்டின் அவர்களின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
0 Responses to லெப்.கேணல் பாண்டியன் நினைவு நாள்