Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருவதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கும் திட்டத்தின் பின்னணியில் பிளேக் செயற்பட்டு வருகின்றார்.

முன்னாள் தூதுவர் பிளேக் இலங்கையில் இடம்பெற்ற சகல விடயங்கள் பற்றியும் அறிந்திருப்பதாக, ஜெனீவா அமர்வுகளில் அமெரிக்க ராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றும் திட்டத்தில் பிளேக்கின் பங்களிப்பு முக்கியமானது என திவயின தெரிவித்துள்ளது.

0 Responses to இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் ரொபர்ட் பிளேக் - திவயின

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com