Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சனல் 4 ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தது. இதனைப் பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை நூறு வரையிலான பல்கலைக்கழக மாணவர்கள் இதனை பார்த்திருந்தனர்.

இதனைப் பார்த்த மாணவ மாணவிகள் பலர் தமது கவலைகளால் பேச முடியாத நிலையில் இருந்ததையும், சிலர் ஆவலாக தமிழர், சிங்களவர்கள் பற்றிய விடயத்தை அறிய முற்பட்டதையும் கேட்கவும் பார்க்கவும் கூடியதாகவிருந்தது.

0 Responses to பிரான்சின் எல்லைக்குள் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சனல் 4 ஆவணப்படம் திரையிடப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com