Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழாலயங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று stuttgart நகரில் நடைபெற்றன. காலை 10 .00 மணியளவில் பொதுச்சுடர், தேசியக்கொடிஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஏறக்குறைய 100 மாணவர்கள் பங்குபற்றினர். போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குக் கேடயம் வழங்கிக்கெளரவிக்கப்பட்டது.
இப்போட்டியில் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிவிபரங்கள் முறையே.

5 தமிழாலயங்கள் பங்குபற்றின
போட்டியில் 100 மாணவர்கள் பங்குபற்றினார்கள்
போட்டிகள் காலை 10 மணிக்கு விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. தமிழாலயங்கள் பெற்றபுள்ளி விபரம்

Krefeld 347
Meerbusch 69
Warendorf 63
Duisburg 19
Bochum 3

போட்டிகள் மாலை 18 மணிக்கு நிறைவுபெற்றது

0 Responses to தமிழாலயங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று stuttgart நகரில் நடைபெற்றன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com