தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திமுகவின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தங்கள் தார்மீக ஆதரவினை வழங்க வேண்டும்,
இவர்களின் போராட்டத்தால் ஈழம் விடுதலை அடையும் அப்பொழுது கொளத்தூர் மணி, வைகோ அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழீழம் செல்வேன் என்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய "அய்.நாவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்து" உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் உரையாற்றியுள்ளார்.
ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ் | காணொளி இணைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
20 May 2012
0 Responses to ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ் | காணொளி இணைப்பு