தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருமணம் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த திமுகவினர் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
தி.மு.க.,வினர் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி., ‘’முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தி.மு.க.,வினர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
தி.மு.க.,வினர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் விடுதலையாகி வருகின்றனர்’’ என கூறியுள்ளார்.
0 Responses to ஜெயலலிதா உத்தரவுப்படி திமுகவினர் விடுதலை: டி.ஜி.பி. அறிவிப்பு