ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின்போது காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்
படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட நான்கு
மாவீரர்களினதும், பிற நிகழ்வுகளில் காவியமான ஆறு மாவீரர்களினதும் 12ம்
ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
18.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையின் போது நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை 23.10.2000 அன்று
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி
லெப்.கேணல் சேகர்
(மாயாண்டி ஜெயக்குமார் - கோணாவில், கிளிநொச்சி)
வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
23.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது
கப்டன் சுதனி
(பரமேஸ்வரன் ஜீவரதி - பூநகரி, கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் தூயவதனா
(ரட்ணசிங்கம் ரட்ணபிரியா - மிருசுவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்ழன்பு
(கணபதிப்பிள்ளை விஜயா - திரியாய், திருகோணமலை)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேநாள் முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது
மேஜர் தேவன்
(சந்திரசேகரம் சிறிபவான் - உடுத்துறை, யாழ்ப்பாணம்)
கப்டன் எல்லாளன்
(இராசரட்ணம் இராஜ்குமார் - அரியாலை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புலித்தேவன்
(நடராசா திருச்செந்தூரன் - முரசுமோட்டை, கிளிநொச்சி)
வீரவேங்கை நிலாகரன் (மறைமாறன்)
(பொன்ராசா ரஞ்சித்குமார் - உப்புக்குளம், மன்னார்)

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருடனான மோதலின்போது
மேஜர் வசீகரன்
(வீரவாகு சிவராஜா - குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்)
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மின்னல் தாக்கி
லெப்டினன்ட் பாவலன்
(பாலகிருஸ்ணன் பாலமுரளி - இணுவில், யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 Responses to சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்