இந்திய தொலைபேசி இலக்கங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
98,99 ஆகியவற்றுடன் தொடங்கும் இலக்கங்கள் உட்பட தற்போது நடைமுறையில்
உள்ள தொலைபேசி இலக்க வடிவங்கள் ஒரு பில்லியனை கடக்க போவதாக அறியப்படுகிறது.
இதற்கு மாற்று வழி ஏதும் அடுத்த வருடம் நடுப்பகுதிக்குள் கண்டுபிடிக்க முடியாவிடில், பாரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும், இந்திய செலுலார் ஆப்பரேட்டர்ஸ் சம்மேளத்தின் (COAI) தலைவர் ராஜன் மதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.
எனவே மாற்றுத்தீர்வாக 11 டிஜிட்களை கொண்ட தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புதுறை யோசித்து வருகிறது.

0 Responses to இந்தியாவில் இனி 11 டிஜிட்களை கொண்ட மொபைல் இலக்கங்கள் அறிமுகமாகலாம்?