Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற அதிமுக தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.   முன்னாள் எம்.பி.சீனிவாசன் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது . இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன், மற்றும்  அமைச்சர்கள் வைத்தியலிங்கம், முனுசாமி உள்பட எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட பொருப் பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. 
இதற் கெல்லாம் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து உபயோகம் செய்யப்பட்டது.  கண் துடைப்புக்காக 2 ஜெனரேட்டர் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.

மின்சார தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இப்படி மின் துறை மந்திரி ஊரிலேயே அவர் பங்கேற்ற
விழாவிற்கே திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.

0 Responses to மின் துறை மந்திரி பங்கேற்ற விழாவிற்கு மின் திருட்டு செய்து வெளிச்சம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com