Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேச திட்டமிட்டுள்ளேன்” என்று அறிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர், தொல் திருமாவளவன். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வரும் நவம்பர் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக சமத்துவம், சம உரிமை குறித்து விவாதம் நடக்கிறது.
இதில் தமிழக எம்.பி-க்களுடன், எம்.பி. அல்லாதவர்களும் கலந்து கொள்கின்றனர். நானும் கலந்து கொள்கிறேன்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், கூடங்குளம் அணு உலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற விஷயங்கள் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பேசுவேன்” என்றும் கூறியுள்ளார், தொல். திருமாவளவன்.

0 Responses to பிரிட்டிஷ் பாராளுமன்றில் திருமாவளவன் ஈழத்தமிழர் பற்றி பேசுகிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com