Dave ஒரு சிறந்த clairvoyant அதாவது கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர்.
முக்கியமாக நீங்கள் சென்று Dave முன்னால் அமர்ந்ததும் உங்கள் கையைப் பிடித்துக்கொண்டே கடந்த வாரம் 200 டாலர்கள் உணவுக்காக செலவழித்தீர்கள் என்று தொடங்கி உங்களின் பினான்ஸியல் மேட்டர்கள் அனைத்தையும் உடனே கூறுகின்றார்.
இது எவ்வாறு சாத்தியமாகின்றது முதலில் வீடியோவை பாருங்கள்:
safeinternetbanking.be என்ற ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வைத் தூண்டும் இத்தளத்திற்காக பெல்ஜித்தில் உருவாக்கப்பட்டதே இந்த வீடியோ.
இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் 4,783,563 ஹிட்டுக்களை பெற்று பிரபலமடைந்ததற்கு விளம்பரத்தில் சொல்லப்படும் விடயங்கள் இணைய பாவனையாளர்கள் அனைவருக்கும் பொருந்துவதும் ஒரு காரணமாகும்.

0 Responses to நிதிவிபரங்களை தொடுகை மூலம் கூறும் மாஜிக் சாத்தியமா? (காணொளி இணைப்பு)