தருமபுரி அருகே காதல் திருமணம் ஒன்று ஊரையே பற்றி எரியவைத்திருக்கிறது. குடிசைகள்
கொளுந்து விட்டு எரிகின்றன. மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. 25
டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.
மேலும்
பல வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஊருக்குள்
தீயணைப்புத் துறையோ போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல
முடியாத நிலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம்
ஏற்பட்டுள்ளது.





0 Responses to ஒரு ஊரையே பற்றி எரியவைத்த காதல் திருமணம் (படங்கள் இணைப்பு)