கேணல் பரிதி அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு யேர்மனி பல நகரங்களிலும்
முன்னெடுக்கும் வகையில் இன்று மதியம் Bruchsal நகரத்தில் உணர்வுபூர்வமாக
முன்னெடுக்கப்பட்டது .நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் மக்கள்
கேணல் பரிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி
வணங்கினர் .
![](http://www.pathivu.com/uploads/images/bruchsal1.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/bruchsal.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/bruchsal2.jpg)
![](http://www.pathivu.com/uploads/images/bruchsal3.jpg)

0 Responses to யேர்மனியில் தொடரும் கேணல் பரிதியின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)