இந்த ஆண்டிற்கான ஸ்காபரோ ரூஜ் ரிவர் ONDP இராப்போசன நிகழ்வு டிசம்பர்
மாதம் 7 ஆம் திகதி மாலை 6 .30 மணியளவில் தலைமை அதிகாரி நேர்த்தன் சாண்
அவர்களின் தலைமையில் பிரின்சஸ் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதலில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றது. அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றினார்.
அவர் உரையாற்றும் போது தனது கட்சியுடன் சேர்ந்து மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒளிசிய சௌவ் உரையாற்றும் போது,
கனேடிய நாடாளுமன்றில் முதல் பெண்மணி ராதிகா சிற்சபைஈசன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தமிழ் மக்களோடு சேர்ந்து தானும் பெருமைப் படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது பணியை மிகவும் திறமையாக் செய்து வருவதாகவும் அவருக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ONDP தலைவர் தனது உரையில்,
மக்களின் குறைக்களைக் கேட்டு அவர்களின் உதவிகளை முன்னெடுத்துச்
செல்வதாகவும் அதிகளவு சுகாதார பராமரிப்பில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் நேர்த்தன் சாண் அவர்கள் தனது குழுவினருடன் சேர்ந்து பணியாற்றிய சேவைகள் ஒரு குறுந் திரைப் படமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதன் பின்னர் இராப் போசன விருந்து இடம்பெற்றது.
இறுதியாக ONDP அதிகாரிக்கு சேவை நலன் கருதி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
canadamirror

0 Responses to 2012 ஆம் ஆண்டிற்கான ஸ்காபரோ ரூஜ் ரிவர் ONDP நிகழ்வு!