சிங்களப் பேரினவாத அரசானது அப்பாவி மாணவர்களை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்
கைது செய்வதாகக் கூறி; தனது கொடுஞ்சிறைகளில் அடைத்துவைத்து
சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது.
கைது செய்தவர்களை நாளொரு சிறைக்கூடங்களுக்கு மாற்றிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சிங்கள அரசின் கபடத்தனங்களை நன்கு அறிந்த தமிழ் மக்கள் அம்மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும்.
அந்தவகையில் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் பலபோராட்டங்கள் நடக்கும் வகையில் லண்டன் மாநகரத்திலும் கடந்த நாட்களாக பல போராட்டங்கள் பிரித்தானியா மக்களால் முன்னெடுக்கப்படுகின்றது
தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான நிலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரித்தானியா பிரதமர் வீட்டிற்கு முன் மிக குறிகிய நேரத்தில் அறிவிக்கப்பட்டு ஓர் கவனயீர்ப்பு நடைபெற்றது.
இப்போராட்டம் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது .
லண்டன் வாழ் தமிழ் மக்கள் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து இப் போராட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம் .
புதன்கிழமை(12.12.2012) - வெள்ளிகிழமை(14.12.2012 )வரை
மாலை 6 - 8 மணிவரை
10 Downing Street) உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன்
தகவல்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா

0 Responses to பிரித்தானியாவில் தொடர்போராட்டம் (காணொளி இணைப்பு)