கேரளாவில், பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 10ம் வகுப்பு பள்ளி மாணவியை, ஆட்டோ ஓட்டுநர் பலாலியல்
பலாத்காரம் செய்து கொலை செய்தான். இது குறித்த வழக்கு விசாரணை முடிந்து
இன்று தீர்ப்பளிக் கப்பட்டது. தீர்ப்பில், குற்றவாளிக்கு மரண தண்டனை
விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 Responses to கேரளாவில் பரபரப்பு தீர்ப்பு : மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை