இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் பங்கேற்ற தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சுவிட்சர்லாந்து நீதிமன்றில் போர்க்
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
யூரோபியன் சென்டர் போர் ஹியுமன் ரைட்ஸ் என்ற ஜெர்மனிய அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
யூரோபியன் சென்டர் போர் ஹியுமன் ரைட்ஸ் என்ற ஜெர்மனிய அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 Responses to ஜகத் டயஸிற்கு எதிராக சுவிட்சர்லாந்து நீதிமன்றில் போர்க் குற்றச்சாட்டு!