ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய பிக்குகள் முன்னணி கோரிக்கைகள் விடுத்துள்ளது.
சென்னைக்கும் கொழும்புக்கும் இடையில் முறுகலான
நிலைமை காணப்படுகின்ற நிலையில், தற்போது இந்த போட்டிகளை புறக்கணிக்க
வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அந்த இயக்கம் நேற்று கையளித்துள்ளது.
இதில் தமிழகத்தின் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு பதில் வழங்கும் வகையில், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இலங்கை வீரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

0 Responses to ஐபிஎல் போட்டிகளை இலங்கை வீரர்கள் புறக்கணிக்கவேண்டும்: தேசிய பிக்குகள் முன்னணி