Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை அரசுடன் இணைந்து விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்து கும்பல்களை பார்த்தது போன்று மகிந்த கும்பல் கைகழுவி விடத்தொடங்கியுள்ளது.

அவ்வகையினில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும்  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எட்வின் கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) சிறீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துள்ளர்.இவர், சிறீலங்கா சுதந்திர கட்சியின் வவுணதீவு பிரதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

0 Responses to தொடங்கியது மகிந்த கும்பல்- நட்டாற்றினில் கருணா-பிள்ளையான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com