Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஈழக்கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஈழ இராச்சியத்தை உருவாக்குவது குறித்த யோசனையை, ஜெயலலிதா முன்வைத்துள்ளார்.

எனினும், இந்த யோசனையை ஏனைய மாநில கட்சிகளோ அல்லது தேசிய கட்சிகளோ ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழக மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் இந்த யோசனைக்கு ஆதரவளிக்கவில்லை.

பாரதீய ஜனதா கட்சி போன்ற கட்சிகளும் இந்த யோசனைக்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என திவயின குறிப்பிட்டுள்ளது.

0 Responses to தமிழக முதல்வரின் ஈழக்கோரிக்கையை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை!- திவயின

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com