Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பெல்யிஜம் antwerpen மாநகரில் 03.04.2013 புதன்கிழமை நேற்று முந்தினம் பெல்ஜியம் இளையோர்களான சந்தோஷ் -வாசு என்பவர்களால் antwerpen central station முன்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழீழம் மீதான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐநாவை பெல்ஜியம் வலியுறுத்த கோரியும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வேளை தமிழ் நாட்டு மாணவர் மற்றும் பெல்ஜியம் lsp கட்ச்சியின் பிரதிநிதியின் வேண்டுகோளுக்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.ஆதரவுக்கரம் நீட்டிய அனைவருக்கும் பெல்யிஜம் இளையோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.






0 Responses to தமிழ் நாட்டு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் பெல்யிஜத்தில் இளையோர்கள் உண்ணாவிரதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com