Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி எம்.பி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கட்சியின் தேசிய தலைவராக இருந்த நிதின் கட்காரிக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்ததற்காக ராம் ஜெத்மலானியை கட்சி மேலிடம் நீக்கியிருந்தது. எனினும் அதன் பின்னர் சமரசம் ஏற்பட்டதை அடுத்து கட்சியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில் கட்சிக்கு எதிராக மீண்டும் கருத்து கூறியதாக அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து தகுதிகளிலிருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to பாரதிய ஜனதாவிலிலிருந்து ராம் ஜெத்மலானி அதிரடி நீக்கம் : 6 ஆண்டு தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com