சிறீசாந்த் புக்கிகளை சந்தித்ததாக கருதப்படும் CCTV வீடியோ இது
இதில் ஶ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோருடன் புக்கிகள் பேசியதாக கூறப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவ்வீடியோ காட்சிகளில் இடைத்தரகர்களிடமிருந்து பரிசுப்பொருள் ஒன்றை பெற்றுக்கொண்டதாகவும் கூடவே பெண் ஒருவர் அங்கிருந்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஸ்ரீசாந்த் புக்கிகளை சந்தித்ததாக கருதப்படும் CCTV வீடியோ