Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெட்ராஸ் கபே திரைப்படத்திற்குப் பிரித்தானியாவிலும் எதிர்ப்பெழுந்துள்ளது. தமிழகர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி,
மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என அவ்வமைப்பினால் இப்போராட்டம் தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பில் தெரிவிக்கப்படட்டுள்ளது. தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது.

இப் படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறதெனக் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

இதே வேளையில் மெட்ராஸ் கபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் 23.08.2013 அன்று திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் ஒன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ லட்சியத்தில் தொடர்ந்து பயணிக்கவும் மாவீரர்களின் கனவை நனவாக்கவும் அணைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம் என அவ்வமைப்பினால் இப்போராட்டம் தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பில் தெரிவிக்கப்படட்டுள்ளது.

முற்றுகைப் போராட்டம் நடைபெறும் காலம் : THURSDAY 22 AUGUST 16:00 – 18:00
                                     இடம் : CINEWORLD HEAD OFFICE | POWER ROAD STUDIOS
                                                 POWER ROAD | CHISWICK | LONDON | W4 5PY |
                                      TUBE : DISTRICT LINE to GUNNERSBURY | BUS : 440
       மேலதிக விபரங்களுக்கு : TCC-UK : Tel 02033719313n

1 Response to மெட்ராஸ் கபே திரைப்படத்திற்குப் பிரித்தானியாவிலும் எதிர்ப்பு

  1. madras cafe mus be banned worldwide. Mahinda rajapakse, sonia ghandi and rajive ghandi are terrorist. PRABAKARAN IS THE REAL HERO OF THE WOLD TAMILs. The singalese army is the most dangerous terrorist army in the world. ltte is the saviour of the tamils. ltte is not terrorist. the original terrorist are rajiv ghandi, sonia ghandi and rajapakse. THIS FILM MUST BE BANNED AT ALL COST. ALL TAMILS WORLDWIDE STAND UNITED AND ATTACK THE TEATRESAND BURN ALL THEATRES WHICH SHOWS MADRAF CAFE

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com